• 4 years ago
கள்ளழகர் கோயில் கொண்டிருக்கும் தலம் அழகர் மலை. இங்கு மலையடிவாரத்தில் கள்ளழகர் நடுவே பழமுதிர்ச்சோலை உச்சியில் ராக்காயிகோயில் நூபுர கங்கை தீர்த்தம் ஆகியன உள்ளன. இந்த மூன்றையும் தரிசிப்பது அழகான புத்துணர்ச்சியூட்டும் சுற்றுலாவாகவும் அமையும். இதுகுறித்து வீடியோவில் காணுங்கள்.

Recommended