• 4 years ago
ஆடி மாதத்தின் சிறப்புகளில் ஒன்று ஆடி அமாவாசை. அந்த நாளில் திருவையாற்றில் நிகழும் அற்புதம் திருக்கயிலாயக் காட்சி. அது குறித்து இன்றைய அதிகாலை சுபவேளையில் தியானிப்போம்.

Recommended