• 4 years ago
கோயிலில் தரிசனம் செய்யும்போது பல நேரங்களில் மற்றவர்களும் தரிசனம் செய்ய வேண்டுமே என்பதை நினைவில்கொள்ள வேள்ளவேண்டும். அதற்கு உதவ வேண்டும். அவ்வாறு உதவி இறைவனின் தரிசனம் பெற்ற வேடனின் கதையைச் சொல்லி விளக்குகிறார் சுமதிஶ்ரீ

Recommended