• 4 years ago
மனிதர்களாய் பிறந்துவிட்டதாலேயே நாமெல்லாம் நம்மை மனிதர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால், மகான்களும் ஞானிகளும் மனிதர்களுக்கான இலக்கணங்களை வகுத்திருக்கிறார்கள். மகாகவி பாரதியின் 'யார் மனிதர்' என்பதைப் பற்றிய விளக்கத்தை இன்றைய தினம்தோறும் திருவருள் நிகழ்ச்சியில் எடுத்துரைக்கிறார் சுமதி ஶ்ரீ!

Recommended