யாருக்காகப் பாவங்கள் செய்தும் பணமும் சொத்தும் சேர்க்கிறார்கள் சிலர்? சொத்துகளைப் பங்குபோடும் சொந்தங்கள் நம் பாவங்களையும் பங்கு போட்டு வாங்க்கொள்வார்களா? இதுகுறித்து நம் இதிகாசங்கள் புராணங்கள் சொல்வது என்ன என்பன குறித்து இன்றைய தினந்தோறும் திருவருளில் விளக்குகிறார் சுமதிஸ்ரீ.
Category
🛠️
Lifestyle