• 4 years ago
ஹோமங்களில் மிகவும் சிறப்புடையது சுவாதி மகாஹோமம். அதுவும் யக்ஞங்கள் நடைபெறுவதற்காகப் பூவுலகில் தோன்றிய யக்ஞபுரி எனப்படும் இஞ்சிமேட்டில் நடைபெறுவது மிகவும் சிறப்பு. இஞ்சி மேடு தல மகிமைகளையும் மகா சுவாதி ஹோமத்தின் மகிமைகளையும் அறிந்து கொள்ளுங்கள்.

Recommended