• 4 years ago
திருமலை திருப்பதியில் மலர்க்கைங்கர்யம் செய்ய ஶ்ரீரமாநுஜரால் அனுப்பப்பட்டவர் ஶ்ரீ அனந்தாழ்வார். அவரோடு பெருமாள் நிகழ்த்திய திருவிளையாடல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இன்றைய தினந்தோறும் திருவருள் நிகழ்ச்சியில் அந்த அற்புதங்களைப் பகிர்ந்துகொள்கிறார் சுமதிஶ்ரீ.

Recommended