இறைவன் பிறவான் இறவான் அப்படிப் பட்ட இறைவனே தனக்குத் தாய் இவர்கள் என்று சொல்லும் அளவுக்கு அடியவர்கள் சிலர் பக்திக்கு எடுத்துக்காட்டாய் விளங்கியிருக்கிறார்கள். அவர்களில் இருவரைக் குறித்து இன்றைய தினந்தோறும் நிகழ்ச்சியில் விளக்குகிறார் சுமதிஶ்ரீ
Category
🛠️
Lifestyle