பெயருக்குப் பின் தந்தையின் பெயரை சேர்த்துக்கொள்வது வழக்கம். சிலர் தற்காலத்தில் தாயின் பெயரையும் தம் பெயரோடு சேர்த்து தாய்க்குப் பெருமை சேர்க்கிறார்கள். உபநிடத காலததிலேயே அப்படி ஒரு சிறுவன் தாய்க்குப் பெருமை சேர்த்த நிகழ்வை விளக்குகிறார் சுமதி ஶ்ரீ.
Category
🛠️
Lifestyle