• 4 years ago
ஒவ்வொரு தலமும் ஒவ்வொரு சிறப்பு பெற்றது. அதுபோன்று நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம் ஒன்று உள்ளது. அத்தலத்து இறைவனுக்கு சோழீஸ்வரர் என்று பெயர். வாருங்கள் இன்றைய அதிகாலை சுபவேளை அத்தலம் குறித்து அறிந்துகொள்வோம்.
#பரிகாரம் #நோய்தீர்க்கும்ஆலயம்

எப்படிச் செல்வது?
சென்னையிலிருந்து 60 கி.மீ தொலைவிலும் திருவள்ளூரிலிருந்து 18 கி.மீ தொலைவிலும் உள்ளது பேரம்பாக்கம். சென்னையிலிருந்து மின்சார ரயிலில் செல்பவர்கள், கடம்பத்தூர் நிலையத்தில் இறங்க வேண்டும்.

Recommended