• 3 years ago
இறை நம்பிக்கையில்லாத பலரும் நம்பிக்கையாளர்கள் சொல்லும் கருத்துகளை கேலி செய்வதுண்டு. அவ்வாறு கேலி பேசுபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டுமா? தன் வாழ்க்கை அனுபவத்திலிருந்தும் ராமாயணத்தில் வெளிச்சத்திலும் அதற்கான பதிலைச் சொல்கிறார் சுமதிஶ்ரீ

Recommended