• 4 years ago
பிரதோஷங்களில் கிடைத்தற்கு அரியது சனிமகாபிரதோஷம். இந்த நாளில் சிவ வழிபாடு செய்வது மிகவும் விசேஷம். அதேபோன்று ஈசனை இன்று அவரின் முக்கியமான நாமம் ஒன்றைச் சொல்லி வழிபட வேண்டும். அது என்ன மந்திரம் என்பது குறித்து அறிந்துகொள்வோம்.

Recommended