• 4 years ago
30 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகம் சார்ந்து தொடர்ந்து இயங்கிவரும் இவர் தற்போது வெற்றிகரமான திரைப்படத் தயாரிப்பாளராகவும் பரிணமித்து வருகிறார். இவரின் ஆன்மிகம் குறித்துப் பேசினோம். பிடித்த ஆன்மிகப் பாடல், பண்டிகை, தன் வாழ்வில் இறைவன் நிகழ்த்திய அற்புதம் எனப் பல விஷயங்களை அவருக்கே உரிய பாணியில் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் மாலா மணியன். #Vip #VIPPOOJAROOM

Recommended