• 3 years ago
மனித முயற்சிகளால் முடியாத காரியம் தெய்வ அனுகிரகத்தால் நிறைவேறும் என்பார்கள். அப்படி நமக்கு நேரும் இக்கட்டுகளைத் தவிர்ப்பதற்காகவே ஆங்காங்கே பிருந்தாவனம் கொண்டு அருள்கிறார் ஸ்ரீராகவேந்திர சுவாமிகள். இவருக்குச் செய்யப்படும் சங்கல்ப சேவை. சகல பிரச்னைகளையும் தீர்க்கும் பிரார்த்தனை. அதுகுறித்து இந்த வீடியோவில் அறிந்துகொள்வோம்.
#sriraghavendrar #mandralayam #sangalpam

Recommended