• 4 years ago
செய்திவாசிப்பாளர் ரத்னா தன் வீட்டில் பிரமாண்ட கொலு வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். வழக்கமான படி கொலு, தீம் கொலு என்று அதிக சிரத்தையோடு நான்கு அறைகளில் வைக்கப்படும் கொலுவைப் பொதுமக்கள் அனைவருமே பார்வையிடலாம். வாருங்கள் நாமும் அந்த அழகிய கொலுவை தரிசிப்போம்.
#Newsreaderratna #VIPGolu #GrandGolu

Recommended