• 4 years ago
நாகர் குல இளவரசிக்கு சிவபெருமான் அருள் எய்த திருத்தலம் தான்தோன்றீஸ்வரர் கோயில். முற்காலச் சோழர்களின் காலத்தைச் சேர்ந்த இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று வளைகாப்பு வைபவம். இதுகுறித்து அறிந்துகொள்வோம்.

Recommended