• last month
ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கொட்டும் மழைக்கு மத்தியிலும் பொதுமக்கள் தமது உறவுகளை நினைவேந்தி வருகின்றனர்.
அந்தவகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

Category

🗞
News

Recommended