• 2 days ago
தமிழினத்தின் உரிமைக்காகப் போராடி இன்னுயிர்களை ஈந்த நாயகர்களை மாவீரர் தினமான இன்றைய நினைவுகூர்வதற்குத் தாயகத்தில் மக்கள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் பேரெழுச்சியுடன் தயாராகி வருகின்றார்கள்.

மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவுத் தூபிகள், விசேட இடங்களில் மாவீரர் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவீரர் துயிலும் இல்லங்கள் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.

Category

🗞
News

Recommended