ஆமிர் கானால் பட வாய்ப்பை இழக்கும் நடிகை..

  • 7 years ago
ஆமீர் கானுடன் நெருக்கமாக உள்ளதால் பாத்திமா சனா ஷேக்கிற்கு பட வாய்ப்புகள் இல்லையாம்.

தங்கல் படத்தில் ஆமீர் கானின் மூத்த மகள் கீதாவாக நடித்து பிரபலமானவர் பாத்திமா சனா ஷேக். சாச்சி 420 படத்தில் கமல் ஹாஸனின் மகளாக நடித்தவர்.

தற்போது அவர் மீண்டும் ஆமீர் கானுடன் சேர்ந்து தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் இந்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்று இருப்பவர் ஆமீர் கான். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாத அவர் தற்போது பாத்திமா சனா ஷேக்குடன் நெருக்கமாக உள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆமீர் கானும், பாத்திமா சனா ஷேக்கும் நெருக்கமாக பழகுவது அவரின் மனைவி கிரண் ராவுக்கு பிடிக்கவில்லை என்று பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.


Fatima Sana Shaikh became an overnight sensation when she signed Aamir Khan's film Dangal. After the super success of the movie, Aamir offered her his next project, The Thugs Of Hindostan. There were many reports claiming Aamir Khan's fondness for his protege but now it has been said that because of their 'special bond' Sana is finding it difficult to get work in Bollywood.

Recommended