சமந்தா காது கேட்காத ஹீரோவுக்கா..?

  • 6 years ago
தெலுங்கில் ராம்சரண், சமந்தா நடித்து வெளியாகவிருக்கும் படம் 'ரங்கஸ்தலம்'. 1985-ல் நடக்கும் கிராமத்து கதையில் இந்த படம் உருவாகியிருக்கிறது.

இப்படத்தில் சமந்தா மிக வித்தியாசமான ரோலில் நடித்திருக்கிறார். கிராமத்துப் பெண்ணாக பாவாடை தாவணி அணிந்து நடித்திருக்கிறார் சமந்தா.

இந்நிலையில், 'ரங்கஸ்தலம்' படத்தில் நடிகர் ராம்சரண் காது கேளாதவராக நடித்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

'Rangasthalam' is a movie lead by Ramcharan and Samantha in Telugu. Samantha has acted in a very different role in this film. Actor Ramcharan Teja acted as deaf in 'Rangasthalam'.

Recommended