• 6 years ago
Veteran actress Amani said that casting couch exists in Telugu and Tamil film industries. Amani had acted alongside many heroes like Balakrishna, Nagarjuna, Vijayakanth and Mammootty.



தமிழ், தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று நடிகை ஆமனி தெரிவித்துள்ளார். புதிய காற்று படம் மூலம் நடிகையானவர் ஆமனி. சரத்குமாரின் இது தான்டா சட்டம், விஜயகாந்தின் ஹானஸ்ட் ராஜ் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

Category

🗞
News

Recommended