நிலவு போன்று தத்துரூபமாக அமைக்கப்பட்ட பலூன் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. நிலவை மிக அருகில் பார்ப்பதாக உணர்ந்த மக்கள் அதனை போட்டோ எடுத்தும் அதனுடன் செல்பி எடுத்தும் கொண்டாடினர்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் மத்திய அரசின் கலாசார துறை இணைந்து, நிலவின் அருங்காட்சியகம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
அதன்படி அங்குள்ள விக்டோரியா மெமோரியலில் 23 அடி விட்டம் உடைய, நிலவைப் போன்ற மாதிரி, தரையில் இருந்து, 20 அடி உயரத்தில் மிதக்க விடப்பட்டு வருகிறது. வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இந்த நிலவை காணலாம்.
The 23-feet-wide replica of the moon is displaying at Victoria memorial hall in Kolkata.

Category
🗞
News