• 7 years ago
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் கணவரை கொலை செய்த பெண்ணை 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது போலீஸார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம், பள்ளியாடி பேராணிவிளையைச் சேர்ந்தவர் ராஜசேகர் (40), கட்டட தொழிலாளியாக இருந்தார். அவருடைய மனைவி சுதா (37). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ராஜசேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு ஊருக்கு வந்து மனைவி மகனை பார்த்த அவர், அதன் பின்பு திடீரென காணாமல் போய்விட்டார்.

Category

🗞
News

Recommended