BMW கார் ஓட்டிய ஜூலியை மீம்ஸ் போட்டு கதறவிடும் நெட்டிசன்ஸ்- வீடியோ

  • 6 years ago
#julie #biggboss #bmw #tweet #troll #memes #viral #trending

Actress Julie has posted a picture of herself in BMW car saying that she went for a long drive with her bestie Mark.

ஜூலி பி.எம்.டபுள்யூ கார் ஓட்டியபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சிக்கு பிறகு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்த ஜூலி தற்போது கோலிவுட் ஹீரோயின்களில் ஒருவர். அவர் நடித்த அம்மன் தாயி படம் ஆடி மாதம் ரிலீஸாகிறது.

Recommended