ஷில்பா ஷெட்டி - இஞ்சி இடுப்பழகி

  • 6 years ago
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி அணிந்துள்ள சேலையை பார்த்துவிட்டு நெட்டிசன்களால் கலாய்க்காமல் இருக்க முடியவில்லை.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி யோகா செய்வது, புத்தகம் எழுதுவது, டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக இருப்பது என்று பிசியாக உள்ளார். படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளார். டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டிசைனர் சேலை அணிந்துள்ளேன் என்று கூறி தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி. ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்கள் ஷில்பாவும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Bollywood actress Shilpa Shetty has posted a picture of hers on instagram. She is seen wearing a designer saree. Netizens could not stop themselves from commenting about the saree.

Category

🗞
News

Recommended