• 7 years ago
நவரசங்களின் ஒட்டுமொத்த உணர்ச்சி குவியல்தான். டி.ராஜேந்தர். பன்முக படைப்பாளி. தஞ்சை மண்ணை சொந்தமாக கொண்டவர். இவரது நிறைய பாடல்களில் தன் மண்ணின் காதலை வைத்து பாடல்களை அள்ளி கொடுத்திருப்பார் டி.ஆர்.



T.Rajendar sang the song to welcome the Cauvery water in Thiruvaiyaru

Category

🗞
News

Recommended