• 6 years ago
"தலைவலி, கை, கால் வலி எது வந்தாலும் சரி.. சுமதி..ம்மா சொல்லி கொடுத்த வைத்தியம் இருக்கு" என்று தைரியமாக சொல்கிறார்கள் பழங்குடி மக்கள். யார் இந்த சுமதி! சுமதி.. ஆசிய யோகா போட்டியில் தங்க பதக்கம் பெற்றவர். ஆதிவாசி மக்களுக்கு, யோகா பயிற்சிஅளித்து வருகிறார். 10 பைசாகூட வாங்கிறது கிடையாது... அவ்வளவும் இலவச சேவை!


Sumathi teacher giving free Yoga training and Acu Treatment for Tribals in Nilgiris District

#Sumathi
#Yoga

Category

🗞
News

Recommended