• 6 years ago
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்பான 'சஞ்சாரம்' என்னும் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு சாகித்ய அகாடமி விருது மத்திய அரசால் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

Tamil novelist and writer S. Ramakrishnan gets Sahitya Academy Award for Sanjaram novel.

Category

🗞
News

Recommended