• 5 years ago
01. மத்தேயு சுவிசேஷம் எழுதப்பட்ட காலம் எது?
கி.பி. 60

02. மத்தேயு சுவிசேஷத்தை எழுதியவர் யார்?
மத்தேயு

03. மத்தேயுவின் சொந்த ஊர் எது?
கப்பர்நகூம்

04. மத்தேயுவின் தகப்பனார் பெயர் என்ன?
அல்பேயு

05. மத்தேயுவின் பணி என்ன?
ஆயக்காரன்

Category

📚
Learning

Recommended