• 4 years ago
11. மேசியா என்ற எபிரெய வார்த்தையின்
கிரேக்க வார்த்தை என்ன?
கிறிஸ்து

12. மத்தேயு நற்செய்தியாளர் இயேசு
கிறிஸ்துவை எவ்வாறு பாவிக்கிறார்?
ராஜாவாக

13. மத்தேயு எத்தனை பழைய ஏற்பாட்டு
மேற்கோள்களை சுட்டிக்காட்டுகிறார்?
40

14. மத்தேயு சுவிஷேசத்தில் எத்தனை
உவமை உள்ளது?
17

15. மத்தேயுவில் மட்டும் காணப்படும்
உவமைகள் எத்தனை?
மூன்று

Category

📚
Learning

Recommended