• 4 years ago
#TASMAC
#SPAIN

தமிழகத்தின் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் டாஸ்மாக் மதுபான விற்பனைக்கு டோக்கன் மற்றும் ஆன்லைன் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் மதுபான கடை ஒன்றின் முதல் 2 டோக்கன்களை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இரு குடிமகன்கள் பெற்றிருக்கின்றனர்.


TamilNadu Govt has introduced the Token System, Online payment in TASMAC Liqour Shops.

Category

🗞
News

Recommended