• 6 years ago
சத்துணவுக்கு முட்டை வழங்கும் கிருஷ்டி நிறுவனங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை நடந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஆண்டிபாளையத்தில் கிருஷ்டி ஃபிரைடு கிராம் இண்டஸ்ட்ரி என்ற நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிறுவனம் அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு முட்டை மற்றும் சத்துமாவினை விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில், பல போலி நிறுவனங்களை உருவாக்கி, முட்டை, பருப்பு, சத்துணவு மாவு சப்ளை செய்ததுபோல கணக்கு காட்டியுள்ளதாக புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.


Income Taxes examination in the Krishti Health Mix and Egg company in Namakkal in 2-day

Category

🗞
News

Recommended