• 5 years ago
Former Vanniyar Sangam leader Kaduvetti Guru's son Kanalarasan was @ttacked by miscreants.

மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் நினைவிடம் அருகே அவரது மகன் மற்றும் மருமகன் ஆகியோர் மற்றொரு தரப்பால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதையடுத்து இருவரும் தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

#PMK
#VanniyarSangam
#KaduvettiGuru

Category

🗞
News

Recommended