• 7 years ago
'இன்று அண்ணன் ஜெ.குரு, பூரண குணமடைய முருகன் கோவிலில் பாலபிஷேகமும் அதனை தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டனர்' - காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பா.ம.க வாட்ஸ்அப் குழுக்களில் தினம்தோறும் இப்படியொரு தகவல் பகிரப்படுகிறது.



PMK functionaries performed Special Pooja for Kaduvetti Guru recovery.

Category

🗞
News

Recommended