மண்சட்டிகள், கல்பாத்திரங்கள் பயன்படுத்துங்க.. லைப்ஸ்டைலை மாத்துங்க - வீடியோ

  • 4 years ago
சென்னை: அவசரம் அவசரமாக சமைத்து அவதி அவதியாக சாப்பிட்டு ஓடிக் கொண்டிருக்கும் மக்களாகிப் போய் விட்டோம் நாம்.. என்ன செய்வது நம்மோட வாழ்க்கை முறை அப்படியாகி விட்டது. ஆனாலும் அதில் லேசா மாற்றம் செய்யலாம்.. அதைப் பற்றிய செய்திதான் இது. எதை வேண்டுமானாலும் எளிதாக மாற்றி விடலாம். ஆனால் வாழ்க்கை முறையை மட்டும் டக்குன்னு மொத்தமா மாத்திட முடியாது. சின்னச் சின்னதாகத்தான மாற முடியும். அந்த வகையில் இதை மாற்றத்திற்கான முதல் படிக்கல்லாக நினைத்துக் கொள்ளலாம். வாங்க படிக்கலாம்...
Cool utensils made of soil and rock for better life

Category

🗞
News

Recommended