• 3 years ago

அதிமுகவின் தற்போதைய தலைமை சரியில்லாததால்தான் உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்தது; அதிமுகவுக்கு சசிகலா அல்லது டிடிவி தினகரன் தலைமை ஏற்க வேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளருமான ஆறுகுட்டி வலியுறுத்தி உள்ளார்.
Ex MLA Arukutty has said that Sasikala, Dhinakaran should retrun to the AIADMK party
#Sasikala
#TTV
#AIADMK
#Arukutty

Category

🗞
News

Recommended