• 7 years ago
இந்தோனேஷியாவில் 71வயது மூதாட்டியை 16 வயது சிறுவன் காதலித்து திருமணம் செய்துள்ளான். அதிகாரிகள் தடுக்க முயற்சித்தும் தற்கொலை செய்துகொள்வோம் என மிரட்டி காரியத்தை சாதித்துள்ளது அந்த ஜோடி.

Category

🗞
News

Recommended