• 8 years ago
யுவன் ஷங்கர் ராஜா, இசையமைப்பாளர் என்பதை அடுத்து விநியோகஸ்தர் என்ற புதிய அவதாரம் எடுத்துள்ளார். தனது KYIT ENTERTAINMENT பேனர் மூலம் ராணா டகுபதி நடித்திருக்கும் 'நான் ஆணையிட்டால்' படத்தை விநியோகம் செய்கிறார். டாப்ஸி, நடிகர் வருண் தவான் இடையே ஏற்பட்டுள்ள நெருக்கத்தை பார்த்துவிட்டு தவானின் காதலி கோபத்தில் உள்ளாராம்.

Yuvan Shankar Raja has made a new avatar. Yuvan distributes the film 'Naan Aanaiyittal' by KYIT ENTERTAINMENT. Buzz is that Natasha Dalal is feeling insecure after seeing her boyfriend Varun Dhawan bonding well with his Judwaa 2 co-star Taapsee.

Recommended