நடிகர் விஷாலுக்கு அரசியலில் ஆரம்பமே அடி சறுக்கியுள்ளது.அவரது ஜாதகம் என்ன சொல்கிறது. தசாபுத்தி, சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சிகள் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். நடிகர் விஷால் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி 1977ஆம் சென்னையில் பிறந்துள்ளார். அவர் சதயம் நட்சத்திரம், கும்பராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ளதாக ஜாதகம் சொல்கிறது. கடின உழைப்பு, சுயமுயற்சி.
சதய நட்சத்திரம் ராகு திசை 1980 வரை நடைபெற்றது. குரு திசை 1996 ஆம் ஆண்டுவரை குரு திசை நடைபெற்றது. சனி திசை 1996 முதல் 2015 வரை சனிதிசை நடைபெற்றது. புதன் திசை 2015 முதல் 2032 வரை காலமாகும்.
புதன்திசை தொடங்கிய உடன் தலைமை பதவிகள் தேடி வந்துள்ளது. 11ஆம் இடத்தில் சிம்மத்தில் சூரியன். சூரியனுடன் புதன் புத ஆதிபத்திய யோகம். அரசியலில் நல்ல நிலை தரும் நிலையாகும். மகம் நட்சத்திரத்தில் சூரியன் அமர்ந்துள்ளார்.
Vishal Krishna is learning new ways of maintaining harmony in Vishal.Vishal Krishna is an eternal optimist, and events of the period will further strengthen Vishal Krishna's optimistic instincts.

Category
🗞
News