• 8 years ago
சனிப்பெயர்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். இதனால் திருநள்ளாறில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சனிப்பெயர்ச்சி குறித்து சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.

சனிப்பெயர்ச்சி பலன்களை வாட்சப்ல டிசைன் டிசைனா அனுப்பி பயமுறுத்தி இப்ப எல்லாப் பயலும் கோவில்ல நிக்கிறான்!

ஜிஎஸ்டி, டிமானிட்டைசேஷன், ஹமாரா தேஷ்மேனு எல்லா சனியனுங்களையும் பார்த்தாச்சு, இப்ப போய் சனிப்பெயர்ச்சி அன்னிக்கு கவனமா இருக்கனும்னு கூவிக்கிட்டு இருக்காய்ங்க.. போவியா

சனிப்பெயர்ச்சி , பள்ளி மாணவர்களுக்கு இல்லை, ஏன்னா காரைக்கால் பூரா நேத்தும் இன்றைக்கும் அவங்களுக்கு லீவு ,,, சனி யால் செம ஹேப்பியாம்

சனிப்பெயர்ச்சி , பள்ளி மாணவர்களுக்கு இல்லை, ஏன்னா காரைக்கால் பூரா நேத்தும் இன்றைக்கும் அவங்களுக்கு லீவு ,,, சனி யால் செம ஹேப்பியாம்



Netizens making comments on Sanipeyarchi. Today god sani is transferring from Scorpio to Sagittarius.

Category

😹
Fun

Recommended