தமிழ் சினிமாவில் கடந்த வருடம் சிறப்பாகப் பங்களித்தவர்கள் யார் என வெவ்வேறு பிரிவுகளில் நமது தளத்தில் கருத்துக்கணிப்பு நடத்தினோம்.
அவற்றில் நடிகர்கள் மட்டுமல்லாது டெக்னிகல் பிரிவுகளில் இருப்பவர்கள் பற்றிய கருத்துக்கணிப்புகளுக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வாக்களித்திருந்தனர்.
வாசகர்களின் வாக்குகளின் அடிப்படையில், 2017-ம் ஆண்டின் சிறந்த ஒளிப்பதிவாளராக 'விக்ரம் வேதா' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பி.எஸ்.வினோத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இயக்குநரின் எண்ணங்களுக்கு ஏற்றாற்போல செயல்பட்டு படத்தின் காட்சிகளை ரசிக்கும்படியாக காட்சிப்படுத்துபவர்கள் ஒளிப்பதிவாளர்கள். திரைப்படத்தை கண்களுக்கு விருந்தாகவும், ரசிகர்களுக்கு சுவையாகவும் அள்ளித் தெளிப்பவை ஒளிப்பதிவாளர்களின் கேமராக்கள். ஒவ்வொரு படத்தின் வெற்றியில் ஒளிப்பதிவாளர்களின் பங்கு அசாத்தியமானது.
அந்த வகையில், 'சிறந்த ஒளிப்பதிவாளர் 2017' ஆகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர் பி.எஸ்.வினோத். 'விக்ரம் வேதா' படத்தின் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத் 58% வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். ஃப்ளாஷ்பேக் காட்சி, கேங்க்ஸ்டர் காட்சி என வித்தியாசம் காட்டி அசத்தலான கலர் டோன் மூலம் ரசிகர்களை ஈர்த்திருக்கிறார் வினோத்.
Tamil filmibeat conducted a survey on different sections about Tamil cinema 2017. Based on the readers votes, PS Vinod has been selected as the best cinematographer of 2017 for the film 'Vikram Vedha'.

Category
🎥
Short film