ஆஸ்கர் விருது தொடர்பாக பயன்படுத்தப்படும் ஹேஷ்டேகுகளில் 10 -இல் 4 ஹேஷ்டேக்குகள் சென்னையில் டிரென்டாகி வருகிறது. 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியை ஜிம்மி கெம்மல் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த விருதுகள் தொடர்பான செய்திகள் டுவிட்டரில் டிரென்டாகி வருகிறது. மொத்தம் 10 ஹேஸ்டேக்குகளில் 4 டேகுகள் சென்னையில் டிரென்டாகி வருகின்றன.
Oscar awards are annoucing today in America. 4 out of 10 hashtags related to Oscar are trending in Chennai.
Oscar awards are annoucing today in America. 4 out of 10 hashtags related to Oscar are trending in Chennai.
Category
🗞
News