• 6 years ago
நடிகர் ஷாஹித் கபூரின் மனைவி மீரா ராஜ்புட் படுக்கையறை விஷயத்தை பொது இடத்தில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் தன்னை விட 13 வயது சிறியவரான மீரா ராஜ்புட்டை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மிஷா என்ற மகள் உள்ளார்.

மீரா ராஜ்புட் குழந்தையை கவனித்துக் கொண்டு வீட்டோடு உள்ளார். எதிர்காலத்தில் வேலைக்கு செல்லும் ஐடியா வைத்துள்ளார்.

Mira Rajput said in a chat show that her actor husband Shahid Kapoor is a control freak in bed. After hearing her frank reply, Shahid's face turned red.

Category

🗞
News

Recommended