• 7 years ago
கூகுளில் இந்தியாவின் முதல் பிரதமர் யார் என்று தேடினால் தற்போதைய பிரதமர் மோடியின் புகைப்படம் வந்துள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ' விக்கிபீடியாவில் மோடியின் புகைப்படம் இருந்ததால் கூகுள் இப்படி தகவல் வெளியிட்டு இருக்கிறது. இந்த விஷயம் நேற்று இணையம் முழுக்க வைரல் ஆனது. ஏற்கனவே வரலாற்றை மாற்றி மாற்றி பேசுகிறது என்று பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்து இருந்தது. தற்போது எல்லா தகவலும் கிடைக்கும் இணைய உலகத்திலேயே இப்படி மோசடி நடந்து இருப்பது கஷ்டம் அளிக்கிறது என்றுள்ளது.



Wikipedia shows Narendra Modi's Photo in 'India's First PM' Search due to the problem in Google algorithm. Now google solved the problem.

Category

🗞
News

Recommended