கோஹ்லி கோடி, கோடியா சம்பாதிச்சு என்ன செய்ய: பொண்டாட்டிக்கு...வீடியோ

  • 6 years ago
நடிகை அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றை பார்த்தவர்கள் கோஹ்லி கோடி, கோடியாக சம்பாதித்து என்ன செய்ய என்று கேட்கிறார்கள்.
இந்நிலையில் அனுஷ்கா ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அனுஷ்கா சர்மா தான் கிழிந்த பேண்ட் அணிந்து ஆடும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்தவர்கள் கணவர் கோஹ்லி கோடி, கோடியாக சம்பாதித்தும் மனைவிக்கு ஒரு நல்ல பேண்ட் வாங்கிக் கொடுக்கவில்லையே என்று கிண்டல் செய்துள்ளனர்.
அய்யோ பாவம் அனுஷ்காவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா என்று சிலர் கலாய்த்துள்ளனர்.



Bollywood actress Anushka Sharma has released a hapy dance video of her on twitter. But tweeples troll for her pants.


#kohli #anushkasharma #suppandi #viral #tweet

Recommended