Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/23/2018

தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டியது, விஷாலை கைது செய்தது ஜன நாயகத்திற்கு எதிரானது என்றும், விஷால் உள்ளிட்டவர்களை கைது செய்ய காவல்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தித்தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

Famous Actress kushboo supports Actor Vishal and condemns his arrest in connection with Cinema producers council.

Category

🗞
News

Recommended