• 7 years ago

அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த்துடன், நடிகர் தனுஷ் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

A photo as actor Rajini and Dhanush is viral now in socia medias.

#Dhanush

-------
தனது மகளின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடும் விஷயத்தில் அசின் ஒரு கஞ்சப்பிசினாரி.

Actress Asin has given the best Christmas gift to her fans by posting her daughter Arin's cute pictures on social media.


#Asin
-----------

முத்தக் காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் என்கிறார் சாய் பல்லவி. தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. மாரி 2 படத்தில் அராத்து ஆனந்தியாக ஆட்டம் போட்டிருந்தார்.

Sai Pallavi said that she will never ever act in kissing scenes.

#Sai Pallavi

Recommended