குமரகுருவை நிறுத்த சொல்லுங்கள்!.. உத்தரவாதம் வாங்கிய பிரபு!- வீடியோ

  • 5 years ago

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வான கள்ளக்குறிச்சி பிரபு முதல்வரை சந்த்தித்து பேசினார். அப்போது குமரகுருவால் நான் பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன் ஆகவே அவரை நிறுத்த சொல்லுங்கள் நான் உங்களுடனே நின்று விடுகிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கூறி அதுதொடர்பாக முதல்வரிடமிருந்து உத்தரவாதமும் வாங்கிக் கொண்டாராம்.

CM Edappadi Palanisamy has assured Kallakurichi MLA Prabhu of no issues hereafter.

Category

🗞
News

Recommended