• 7 years ago
பட வாய்ப்புகளை பெற, அடுத்தவர்கள் வாய்ப்பை தட்டிப் பறிக்க பாலிவுட் பிரபலங்கள் பில்லி சூனியம் செய்வினை செய்வது தெரிய வந்துள்ளது.

பட வாய்ப்புகளை பெற திரையுலக பிரபலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுவது உண்மையே. ஆனால் பாலிவுட்காரர்கள் பட வாய்ப்புகளை பெற, அடுத்தவர்களின் வாய்ப்பை கெடுக்க பில்லி சூனியம் செய்வினை செய்கிறார்களாம்.

நடிகர் ரன்பிர் கபூர், நடிகை கத்ரீனா கைஃப் வாழ்க்கையிலும் விளையாடியுள்ளனர்.
தீபிகா படுகோனேவை காதலித்துக் கொண்டிருந்த ரன்பிர் கத்ரீனா மீது காதல் கொண்டார். இதையடுத்து தீபிகாவை பிரிந்து கத்ரீனாவுடன் சேர்ந்து வீடு எடுத்தார்.


A leading daily has exposed Bollywood's obsession with the black art commonly known as Black Magic. Bollywood stars use black magic to make their films hit and to curse their competitors.

Category

🗞
News

Recommended