• 6 years ago
கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ய வந்த இளைஞரிடம் சாதுர்யமாக பெண் கூறிய ஒரு வார்த்தையால் தலை தெறிக்க ஓடினார் இளைஞர். மகாராஷ்டிர மாநிலம் அவுரங்கபாத் மாவட்டத்தில் ராஜ்நகரை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவர் கடந்த மார்ச் 25-ஆம் தேதி தனது 7 வயது மகளுடன் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது தன்னிடம் வெறும் 10 ரூபாய் மட்டுமே இருந்ததால் அவர் ஷேர் ஆட்டோவிற்காக காத்திருந்தார்.


A accused who was in bail tried to finish 29 years old lady but she escapes by claiming to be HIV patient.

#Women

Category

🗞
News

Recommended